Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரியில் 206 போலீசார் இடமாற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 206 போலீசார் இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காகவும், இடமாறுதல் கோரி மனு அளித்தவர்களுக்கும் இந்த இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.