டெல்லி: 18வது மக்களவையின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் இடைக்கால சபாநாயகர். மக்களவை தேர்தலுக்கு பின் முதல்முறையாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது.
Advertisement