நடப்பாண்டில் 4வது முறையாக நிரம்பிய கோவை பில்லூர் அணையில் இருந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஆற்றின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement