கும்மிடிப்பூண்டி ஆரப்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; சூலூர்பேட்டை தாபாவில் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவின் சூலூர்பேட்டையில் உள்ள ஹரியானா - ராஜஸ்தான் தாபாவில் ஆந்திர மாநில போலீசார் நேரில் சென்று விசாரணை. ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான நபரின் புகைப்படத்தை காட்டி சூலூர்பேட்டை தாபாவில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement