Home/செய்திகள்/குன்னூர் - உதகை இடையே 2வது மாற்றுப் பாதையில் மண் சரிவு!
குன்னூர் - உதகை இடையே 2வது மாற்றுப் பாதையில் மண் சரிவு!
10:02 AM Oct 22, 2025 IST
Share
குன்னூர் - உதகை இடையே 2வது மாற்றுப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சதப் பாறைகள் விழுந்துள்ளன. குன்னூர் பேரக்ஸ் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.