Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

லடாக் வன்முறைக்கு ஒன்றிய பாஜக அரசே காரணம் - காங்.

டெல்லி: லடாக்கில் வன்முறை ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்ததற்கு ஒன்றிய பாஜக அரசே காரணம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர்-ல் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கு பதில் ஒன்றிய அரசு குறுகிய பார்வை கொண்டுள்ளது. ஜம்மு-லடாக்கை வன்முறை நெருப்பில் தள்ளி, நெருக்கடியை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கியுள்ளது எனவும் கூறினார்.