Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

லடாக்கில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 4 பேர் உயிரிழப்பு

லடாக்: லடாக்கில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தில் பாஜக அலுவலகம், போலீஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்ட நிலையில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.