லே: லடாக் வன்முறை தொடர்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை போலீசார் கைது செய்துள்ளது. லடாக்கில் மாநில அந்தஸ்து வழங்க கோரி நடந்த போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். லடாக்கில் வன்முறைக்கு முன்பாக சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளார். லடாக்குக்கு தன்னாட்சி வழங்கும் வகையில் 6வது அட்டவணையில் சேர்க்க கோரி போராட்டம் நடத்தினர். வன்முறைக்கு கரணம் எனக் கூறி, போராட்டம் நடத்திய சோனம் வாங்சுக் கைது செய்தனர்.
+
Advertisement