Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது, எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை : உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ தகவல்!

லடாக் : லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது, நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.