Home/செய்திகள்/லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
12:30 PM Jul 18, 2025 IST
Share
டெல்லி : ரயில்வேயில் வேலை தர நிலம் பெற்ற வழக்கில் விசாரணைக்கு தடை கோரிய லாலு பிரசாத் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.