மதுரை : குற்றாலம் அருவியில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. என்ன வசதிகள் தேவை என்பது குறித்து வழக்கறிஞர் ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement