Home/செய்திகள்/கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி
கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி
09:13 AM Jul 16, 2025 IST
Share
கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியார் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் உருவப் படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.