Home/செய்திகள்/கும்பகோணம் அருகே நிலப் பிரச்சினை காரணமாக ஒருவர் அடித்துக் கொலை..!!
கும்பகோணம் அருகே நிலப் பிரச்சினை காரணமாக ஒருவர் அடித்துக் கொலை..!!
10:12 AM Jul 14, 2025 IST
Share
கும்பகோணம்: கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் நிலப் பிரச்சினையில் வெற்றிவேல் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். வெற்றிவேல் கொலையில் அழகிரி கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான இருவருக்கு வலை வீசப்பட்டு வருகிறது.