Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரி கண்ணாடி கூண்டு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு ஆட்சியர் மறுப்பு!!

குமரி : குமரி கண்ணாடி கூண்டு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணியின்போது சுத்தியல் விழுந்ததில் சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் சிறிய சிராய்ப்பை சீர்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.