Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட் ஏவ திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது; ஆண்டுக்கு 25 ராக்கெட்டுகள் வரை ஏவ திட்டம்” குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது; குலசேகரப்பட்டினம் இந்திய வரைபடத்தில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது