Home/செய்திகள்/கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
07:31 PM Nov 20, 2025 IST
Share
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பைக்குகள் மோதியதில் அஜித்குமார், சின்ன கேசவன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.