Home/செய்திகள்/கிருஷ்ணகிரி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது!!
கிருஷ்ணகிரி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது!!
09:50 AM Nov 04, 2025 IST
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் தந்த புகாரை அடுத்து ஆசிரியர் முருகேசனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.