Home/செய்திகள்/கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவருக்கு எதிராக 23 கவுன்சிலர்கள் மனு..!!
கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவருக்கு எதிராக 23 கவுன்சிலர்கள் மனு..!!
05:53 PM Oct 16, 2025 IST
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் ஃபரீதா நவாபை தகுதி நீக்கம் செய்யக் கோரி கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனக் கூறி நகராட்சி ஆணையரிடம் 23 கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.