Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருஷ்னகிரி அருகே நிலத்தகராறில் இருதரப்பினரிடையே மோதல்

கிருஷ்னகிரி: கிருஷ்னகிரி அருகே நிலத்தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அஸ்திவாரத்தை அகற்ற முயன்ற போது வாக்குவாதம் ஏற்பட்டது. மைக்கேல்ராஜ் என்பவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். படுகாயம் அடைந்த மைக்கேல்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.