Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரியில் கார் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கார் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளார். லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்டெய்னர் லாரி மோதி விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது