சென்னை: சென்னை கோயம்பேட்டில் கடைகளில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர்கள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சிறுவர்களை பணிக்கு அமர்த்திய கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சென்னை: சென்னை கோயம்பேட்டில் கடைகளில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர்கள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சிறுவர்களை பணிக்கு அமர்த்திய கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.