கோவில்பட்டி : ரயில்வே தண்டவாளத்தில் 12ஆம் வகுப்பு மாணவன் தருண்ராஜ் (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தண்டவாளத்தில் மாணவன் உடல் மீட்கப்பட்ட நிலையில் தற்கொலையா, கொலையான என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்த நிலையில் மாணவன் மாயமாகியுள்ளார்.
+
Advertisement


