Home/செய்திகள்/கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் முக்கிய வீரரான ஆண்ட்ரே ரஸலை விடுவித்துள்ளது அணி நிர்வாகம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் முக்கிய வீரரான ஆண்ட்ரே ரஸலை விடுவித்துள்ளது அணி நிர்வாகம்
05:35 PM Nov 15, 2025 IST
Share
2014-ம் ஆண்டிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் முக்கிய வீரரான ஆண்ட்ரே ரஸலை விடுவித்துள்ளது அணி நிர்வாகம். கடந்த ஆண்டு ரூ.12 கோடிக்கு அவரை தக்க வந்திருந்தது கொல்கத்தா அணி.