Home/செய்திகள்/கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!
கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!
05:34 PM Sep 15, 2025 IST
Share
கொல்கத்தா: கொல்கத்தாவில் 3 நாட்கள் நடைபெறும் முப்படை தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 16-வது முப்படை தளபதிகளின் மாநாட்டில் ராஜ்நாத் சிங், அஜித் தோவல், அனில் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.