Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பலத்த நிலநடுக்கம்

கொல்கத்தா: கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பகுதிகளில் காலை 10:10 பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. வங்கதேசத்தின் டாக்காவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வடகிழக்கு மற்றும் கொல்கத்தா முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.