சென்னை : சென்னை கொடுங்கையூரில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை, கழிவுநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தபோது சடலம் கிடந்தது. தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், குழந்தை சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement