சென்னை: சென்னை கொடுங்கையூரில் கால்வாய் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வரை தூர்வாரும் பணி நடக்கிறது. ரூ.3.75 கோடியில் 2,595 மீட்டர் நீளம் 20 மீட்டர் அகலம் வரை 3 கி.மீ. தூரத்துக்கு தூர்வாரும் பணி நடக்கிறது.
+
Advertisement