நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை அக்டோபர் 10ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தது. குற்றஞ்சாட்டப்பட்டோர் யாரும் ஆஜராகாத நிலையில் வழக்கின் விசாரணை அக். 10க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
+
Advertisement