Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் தரப்பில் சயான், வாளையார் மனோஜ் இருவர் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் ஆஜரான நிலையில் வழக்கை உதகை கோர்ட் ஒத்திவைத்தது.