Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!

சென்னை: வடபழனி - கோடம்பாக்கம் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உடனடியாக பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.