Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடைக்கானல் கோடை விழா மே17ம் தேதி மலர் கண்காட்சியுடன் தொடக்கம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோடை விழா மே 17ம் தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. சுற்றுலாத் தலமான கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே.17, 18, 19ல் மலர் கண்காட்சி நடைபெறும். சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.