Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கொடைக்கானலில் அதிகரித்துவரும் நாய்க்கடி சம்பவங்கள்

திண்டுக்கல்: கொடைக்கானலில் ஒடிசாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி கங்காதர் என்பவரை தெரு நாய்கள் கடித்துக் குதறியது. கங்காதர் பல்வேறு இடங்களில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 நாட்களில் 8க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்துள்ளன. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.