Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கொடைக்கானலில் பெண்ணை கடித்துக் குதறிய தெருநாய்கள்..!!

கொடைக்கானல்: கொடைக்கானலில் சரவஸ்வதி (50) என்பவரை 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்துக் குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.