தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்!
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கழுத்துப் பிடிப்பு காரணமாக சுப்மன் கில் விலகிய நிலையில் ஒருநாள் போட்டி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


