Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 3 மடங்கு குறைத்துவிட்டது :அமைச்சர் சக்கரபாணி

சென்னை :தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 3 மடங்கு குறைத்துவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம் என்றும் சக்கரபாணி கூறியுள்ளார்.

-