Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கேரள இளம் நடிகர் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மற்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அகில் விஸ்வநாத் (30). நடிகர். `ஆபரேஷன் ஜாவா’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அகில் விஸ்வநாத்துக்கு கேரள அரசின் விருது கிடைத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அகில் விஸ்வநாத் வீட்டில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.