Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் கள்ளில் ஆல்கஹால் உச்ச வரம்பு அதிகரிப்பு!

திருவனந்தபுரம் : கள்ளில் அனுமதிக்கப்பட்ட ஆல்கஹால் அளவை 8.1%-ல் இருந்து 8.98%-ஆக அதிகரித்துள்ளது கேரள அரசு.16 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்கு பின் இந்த உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக அறிவியல் ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கள் மாதிரிகளை நிபுணர் குழு மதிப்பாய்வு செய்த பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.