திருவனந்தபுரம்: இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாநில சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1) கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
+
Advertisement
