திருவனந்தபுரம் :கேரளாவில் திருமணம் செய்த சிறிது காலத்திலேயே விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஒரு வருடத்திற்கு சுமார் 1.10 லட்சம் திருமணங்கள் நிகழும் நிலையில், 30,000 விவாகரத்து வழக்குகள் பதிவாவதாக RTI தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
+
Advertisement