Home/செய்திகள்/கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் மொத்த உயிரிழப்பு 19 ஆக உயர்வு!!
கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் மொத்த உயிரிழப்பு 19 ஆக உயர்வு!!
11:50 AM Sep 16, 2025 IST
Share
திருவனந்தபுரம் : கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பரவிவரும் அமீபா மூளைக் காய்ச்சலால் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் தலா ஒருவர் உயிரிழந்தார்.