Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாட்டையே உலுக்கிய கேரள நடிகை பாலியல் வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிப்பு..!!

எர்ணாகுளம் : நாட்டையே உலுக்கிய கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிக்கிறது. பல்சர் சுனி, மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஸ், சலீம்,பிரதீப் ஆகியோருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது. நடிகை பாலியல் வழக்கில் இருந்து நடிகர் திலீப்பை எர்ணாகுளம் கோர்ட் விடுதலை செய்திருந்தது.