Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்.27, 28, 30ம் தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அறிவிப்பு!!

சிவகங்கை: அக்.27, 28, 30ம் தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்துக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் குருபூஜையை ஒட்டி கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.