மதுரை : மதுரையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலையை அகற்றுகின்றனர் என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
+
Advertisement