திருவள்ளூர்: காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வீச்சு சம்பத்தில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மறியலின்போது வடமாநில தொழிலாளர்கள் கல் வீசியதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
+
Advertisement