தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதை தடுக்க, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ வலிவுறுத்தியுள்ளார். இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.
Advertisement