சென்னை : சென்னை காசிமேடு திடீர் நகரில் ரவுடி லோகநாதன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த லோகநாதன் மற்றும் மாலதியை மர்ம நபர்கள் வெட்டியதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாலதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. கொலை குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
+
Advertisement