Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஜம்மு - காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஹரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்தபோது விபத்து என தகவல் வெளியாகி உள்ளது. வெடிவிபத்தில் காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.