கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணையை தொடங்கியது. வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு வருகிறார் அருணா ஜெகதீசன்.கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
+
Advertisement