Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு

கரூர்: கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.