டெல்லி: கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் அமைத்த SITக்கு தடை கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மேற்பார்வையில் SIT அல்லது சிபிஐ விசாரணை வேண்டுமென மனுதாரர்கள் கோரி இருந்தனர்.
+
Advertisement